உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

ப்ரொகொலி சாலட்

 


தேவையானப் பொருட்கள்

  • ப்ரோகொலி - 1 பூக்களாக நறுக்கியது
  • உப்பு 1/4 ஸ்பூனுக்கும் குறைந்த அளவு
  • ஆலிவ் எண்ணெய் - 2 ஸ்பூன்
  • குருமிளகு பொடி - 1/2 ஸ்பூன்

செய்முறை

  • மைக்ரொவேவ் அவனில் மேற்கன்ட அனைத்தையும் கலந்து 4 நிமிடம் வைக்கவும்..சுவையான சத்தான சாலட் ரெடி...

குறிப்பு:

இதற்கு உப்பை கவனமாக போடவும்...உப்பு மிகக் குறைந்த அள்வு போதும்...வேகும்போது ப்ரோகொலி சுறுங்கிவிடுவதால் உப்பும் குறைவு போதும்.

வழங்கியவர்

thaLikaa

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

நபர்களுக்கு 10 min 4 min
  random food image


comments