ரூஹ் அஃப்ஸா ஷேக்

தேதி: November 26, 2007

பரிமாறும் அளவு: 1 நபர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரூஹ் அஃப்ஸா(பாகிஸ்தானி சர்பத் சிரப்) - 2 தேக்கரண்டி
பால் - 3/4 கப்
ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்


 

இவை மூன்றையும் மிக்ஸியில் போட்டு 2 சுற்று சுற்றி நுரை பொங்க அப்படியே ஒரு உயரமான க்ளாசில் ஊற்றி ஒரு ஸ்ட்ராபெர்ரியையோ அல்லது ஒரு ரோஜா இதழையோ மேலே வைத்து அலங்கரித்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்