கோடு பளே 1

தேதி: November 27, 2007

பரிமாறும் அளவு: 6 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரவை - 1/4 கிலோ
அரிசி மாவு - 200 கிராம்
பச்சை மிளகாய் - 5
ஓமம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
டால்டா அல்லது நெய் - 2 டேபிள்ஸ்பூன்


 

ரவையை 1 ஸ்பூன் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
ஆறியதும் அரிசி மாவு சேர்த்துப் பிசையவும்.
ஓமம், பச்சை மிளகாய் இரண்டையும் அரைத்து, உப்பு சேர்த்துப் பிசைந்து 1 மணி நேரம் வைக்கவும்.
மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, நீளவாக்கில் உருட்டி இரு முனைகளையும் சேருமாறு வளைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மாமி
எனக்கு ஒரு டவுட். இது தீபாவளிக்கு பண்ணலாமா? சீக்கிரம் கெட்டுப்போகாதே. நம்ம நார்மல் முறுக்கு மாதிரி தானே இருக்கும். எனக்கு பதில் சொல்லுங்கோ மாமி. நான் இதை தீபாவளிக்கு ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி