இஞ்சி பூண்டு விழுது

இஞ்சி பூண்டு விழுது அரைக்கும் போது, இஞ்சி, பூண்டு என்ன விகிதத்தில் சேர்க்க வேண்டும் சொல்லுங்களேன்.

இஞ்சி ஒரு கிலோ என்றால் அரை கிலோ பூண்டு
மொத்தமாக அரைத்து பாதியை பிரிட்ஜிலும்,பாதியை பிரீஜரிலும் வைத்துக் கொண்டால் ஒரு மாதத்திற்கு வரும்.அரைத்து அதில் கொஞ்சம் உப்பு (அ) வினிகர் ஒரு சொட்டு கலந்து வைக்கவும்.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா மேடம்,

தாங்கள் அளித்த பதிலுக்கு மிக்க நன்றி.

இஞ்சி பூண்டு

மொத்தமாக உரித்து நல்ல கழுவி இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரையுங்கள். பிறகு நல்ல கலந்து விடுங்கள்.
எப்பதேவையொ அப்போது ஒரு தேக்கரண்டி (அ) இரண்டு தேக்கரண்டி போட்டுக்கொள்ளலாம்.
உரித்து கழுவ அரை மணி நேரம் ஆகும், அரைக்க பத்து நிமிடம் ஆகும் அது இர்ந்தாலும் இல்லை என்றாலும் இஞ்சி பூண்டு பேஸ்ட் இல்லை என்றால் ரொமப் டென்சன் ஆகிவிடும் எனக்கு அது தான் ஒரு பெரிய வேலை.
ஜலீலா

Jaleelakamal

இஞ்சி,பூண்டு கஸ்டம் இல்லாமல் உரிக்கனும்னா நைட் இஞ்சி ஐ தனியாகவும்,பூண்டை தனியாகவும் தண்ணீர் ஊற்றி ஊற போட்டுங்க...காலையில்ரொம்ப யீஸியா உறிக்க வருமுங்கோ..உங்க ஆத்துல டிரை பண்ணி பாருக்க..பதில் எனக்கு தாங்க.....அன்புடன் மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

Hi
You can fill up extra ice cube trays with the ginger garlic paste . Then once frozen take it and then store in the freezer bags. You can take one cube at a time to use it.

ila

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

பூண்டை எண்ணை தடவி ஒரு கவரில் போட்டு தட்டினால் உடனே உரித்து விடலாம்
ஜலீலா

Jaleelakamal

hi

மேலும் சில பதிவுகள்