Diarrhea

Hi ppl, can you please suggest some light Indian food that can be taken by those recovering from diarrhea?

Thanks in adv...:)

என் பொன்னுக்கு டயோரியா இருந்தப்ப இந்தியால டாக்டர் சொன்னது சின்னவங்களுக்கும் பெரியவங்களுக்கும் சரி டயோரியா மாறும் வரை ரொம்ப ரொம்ப நல்லது வெறும் சாத கஞ்சி...
சாதம் செஇய்யும் போது அதிகம் தன்னீர் சேத்துட்டு அது வடிச்ச கஞ்சியில் வேனும்னா கொஞ்சம் சாதம் சேத்து சாப்பிடலாம்...இல்லைன்னா வெறும் கஞ்சி மட்டும் குடிக்கலாம்..பின்ன நிறைய ஃப்ர்ருட் ஜூசெஸ்...அப்ரம் கொஞ்சம் உப்பும் சர்க்கரையும் கலந்த தன்னி தினம் 1/2 கப் குடிக்கலாம்(1/4 ஸ்பூன் உப்பு அன் 1/4 ஸ்பூன் சர்க்கரை).
பின்ன 1 ஸ்பூன் ஆரோ ரூட் பவுடரை 1 கப் தன்னியில் கொதிக்க வெச்சு கொஞ்சம் உப்பு,சர்க்கரை கலந்து குடிச்சா டயோரியா உள்ளவங்களுக்கு உடனடி பலன் கிடைக்கும்...மாதுளம்பழ ஜூஸ் குடிச்சாலும் பலன் கிடைக்கும்...எற்றம் நல்லது சாதக் கஞ்சி தான் டிசென்

நல்ல திக் தயிர் கலந்த சாதமும் கொடுக்கலாம்.
தளிகா:-)

மோர் சாதம் சாப்பிடலாம், கேரட் கஞ்சி குடிக்கலாம்,ஆப்பில் சாப்பிடலாம்,
குளுக்கோஸ் தண்ணீரில் கரைத்து கொடுங்கள்.
சோம்பு தண்ணீர் கொதிகவைத்து வடிகட்டி கொடுங்கள்.
ஹார்லிக்ஸ் பால் சேர்க்காமல் (அ) கொஞ்சமா பால்சேர்த்து வெண்ணீரில் கரைத்து கொடுக்கலாம்.
கேரட் + ஆப்பில் ஜூஸ் லெமென் தேன் கலந்து கொடுக்கலாம்
ஜலீலா

Jaleelakamal

Dear Thalika & Jaleela Banu, Thanks a lot for the info. :)

அன்புள்ள டெசின்...என் பொன்னுக்கும் இதே பிரட்சனையால் ரொம்ப கஸ்டப்படேன்..டாக்டரிடம் போயும் குனமாக்வில்லை..அப்ப எனக்கு தெரிஞ்சவங்க இதை சொன்னாங்க...ஓமம்,காயம்..ஓமத்தை சட்டியில் போட்டு நன்கு வருக்கனும்.முலு காயத்தை பவுடர் பன்னி வைக்கனும்.(சுத்தமான பிராண்டு காயத்தூள் இருந்தால் அதைகூட அப்படியே யூஸ் பண்ணிக்கலாம்..)
ஓமத்தை வருத்த சட்டியில் தண்ணீர் ஊற்றி காயம்,ஓமம் இரன்டையும் நன்கு கொதிக்கவிடனும்..நன்கு கொதித்ததும் வடிக்கட்டி தண்ணீரை குடிக்கனும்..காலை இரவுன்னு 2 நாளைக்கு குடிக்கனும்.. இது சைட் எபக்ட் வராத தாய் வைத்தியம்..கண்டிப்பாக பலன் கிடைக்கும்..மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

Thanks Marliya... Hope this will work for adults too...

The issue now is diarrhea is under control... almost back to normal... but appetite is still poor... So was wondering what one can eat without messing up the digestive system again...;) :) Will follow this omam treatment for a day or 2 until fully cured as I have heard omam is good for all kinds of digestion problems... maybe it'll help increase the appetite too...can u please give the measurement for making this omam-asafoetida water?

Is it ok to have rasam, aval(poha),idli?... yellow moong dhal & rice kanji?...

ரசம் , மூங் தால் ரைஸ், கஞ்சி எல்லாம் கொடுகலாம் இழந்த எனர்ஜி மேண்டும் கிடைக்கும், கஞ்சி நிறைய கொடுங்கள்.
என் குறிப்பில் கேரட் கஞ்சி இருக்கு பார்த்து செய்து கொடுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

டியர் dsen டயரியா வந்து குணமடைந்து வருபவர்களுக்கு நன்றாக குழைந்த சாதத்தில் சம்சோரி(எனது குறிப்பில் முட்டை சம்சோரி என்றிருக்கிம்.ஆனால் முட்டை சேர்க்காமல் செய்யவும்)கலந்து பிசைந்து கொடுக்கலாம்.அல்லது 1/4 கப் தேங்காய் துருவலுடன் 1பல் பூண்டு கறிவேப்பிலை,உப்பு சேர்த்து அரைத்து த்யிர் கலந்து சட்னியாக இட்லியுடன் கொடுக்கலாம்.காரமே இல்லாததால் வயிற்றுக்கு இதமாக இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி நன்றி...jaleela & kavi siva... am looking into both the recipes...:)

டய்ஜெஸ்ட்வ் பிராப்லம்:எனக்கு அடிக்கடி வரும்...பூண்டு 5 அல்லது 6 பல் ஐ தோல் உறித்து எடுத்துக்கங்க.அதை கத்திமுனை இல் குத்திக்கங்க...( கத்தி பழையதாக இருந்தால் நல்லது...புதியதுனா கலர் மாறிடும் அதானால்தான்)அடுப்பில் நேரடியாக தீயில் படும்படி கத்தியில் குத்திய பூண்டை காட்டுங்க..பட,பட வென வெடிக்கும் பின் பூண்டு கரியாகும்..அதை சாப்பிட்டால் குணம் கிடைக்கும்...சாபிட கஸ்டமாகத்தான் இருக்கும் சூட்டுடன் சாப்பிட்டால் அவ்வள்வாக தெரியாது....காயத்திலும் பண்ண்லாம் பெரியவங்களுக்கு முலு காயம் 1 வேனும்(பால் காயம்னா ரொம்ப நல்லது)காயத்தை பொடியாக்கி சட்டியில் தண்ணீர் விட்டு காயப்பொடி ஐ போட்டு நன்கு கொதிக்கவிடனும்..பின் அதை வடித்து குடிக்கலாம்..ஏதும் புரியலேனா கேளுங்க DSEN...
அன்புடன் மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

Thanks a lot for the suggestions...We do take roasted(in the oven) garlic every once in a while. I think what you have said will be quite similar to that...BTW, what is பால் காயம்?... is it diff from the normal asafoetida we use in everyday cooking?.

மேலும் சில பதிவுகள்