பால் கஞ்சி

தேதி: December 3, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - 1 கப்
பால் - 3 கப்
உப்பு - தேவையான அளவு


 

அரிசியை களைந்து பாலுடன் 2 கப் தண்ணீர் கலந்து ஊற்றி குக்கரில் அல்லது பானையில் வேகவிடவும்.
அரிசி வெந்ததும் இறக்கி கெட்டியாக இருந்தால் சிறிது காய்ச்சிய பாலும் வெந்நீரும் கலந்து சேர்த்து கிளறவும்.
அப்படியே கஞ்சியாக குடிக்கலாம். தேவைப்படுபவர்கள் உப்பு சேர்த்து கொள்ளலாம்.


பால் கஞ்சிக்கு ஏற்ற சைட் டிஷ் பயிறு தோரன், அரிசி வற்றல். பயிறு தோரன் செய்முறை என் குறிப்பில் உள்ளது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் ஏற்றது.

மேலும் சில குறிப்புகள்