பாசிப்பருப்பு துவையல்

தேதி: December 4, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசிப்பருப்பு - 1/4 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
மிளகாய் வற்றல் - 2
பூண்டு - 1 பல்
உப்பு - தேவையான அளவு


 

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். வறுத்த பருப்புடன் மீதமுள்ள எல்லா பொருட்களையும் சிறிது தண்ணீரும் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
சாதத்தில் பிசைந்து சாப்பிட துவையல் தயார்.


பருப்பு மையாக அரைய வேண்டாம். சிறிது நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்