பொட்டுக்கடலை துவையல்

தேதி: December 4, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பொட்டுக்கடலை - 1/4 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
மிளகாய் வற்றல் - 2
பூண்டு - 1 பல்
உப்பு - தேவையான அளவு


 

எல்லாப்பொருட்களையும் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
சாதத்தில் பிசைந்து சாப்பிட துவையல் தயார்.


பொட்டுக்கடலை மையாக அரைய வேண்டாம். சிறிது நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

பொட்டுக்கடலை துவையல்"லில்,,
பொட்டுக்கடலை வாசனை போவதற்கு,வறுக்க வேண்டுமா?
யாராவது சொல்லுங்கொ...ப்ளீஸ்...

**நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.**
அன்புடன் பஜீலா

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

பொட்டுக்கடலை வறுக்க தேவையில்லை. அரைத்த உடன் சாப்பிட வேண்டும்.3 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.ஃப்ரிட்ஜில் ஒரு நாள் இருக்கும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா, பொட்டுக்கடலைத் துவையல் நன்றாக இருந்தது. புட்டுடன் சாப்பிட நன்றாக இருந்தது. என்னிடம் வறுத்த பொட்டுக்கடலைதான் இருந்தது. அதில்தான் செய்தேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்