kuruma

i want to do vegetable kuruma in white color. pls anyone reply me

டியர் அலமேலு
( கேரட்,பீன்ஸ்,கருன கிழங்கு,காலி பிளெவர், பட்டாணி, கார்ன்)
வெஜ் டேபுள் கால கிலோ அனைத்தையும் உப்பு போட்டு வேகவைத்துகொள்ளுங்கள்.
வெங்காயம் - இரன்டு
தேங்காய் - நாலு பத்தை
பச்சமிளகாய் - ஆறு
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - முன்று பல்லு
பட்டை கிரம்பு ஏலம் - தலா இரண்டிரண்டு
கசகச - ஒரு தேக்கரண்டி
முந்திரி - நான்கு
தயிர் - அரை கப்
சோம்பு - ஒரு தேக்கரண்டி (பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள்)
இது அனைத்ஹ்டையும் எண்ணையில் லேசாக வதக்கி மையாக அரைத்து கொள்ளுங்கள்.
அரைத்த தை காயுட்ன் சேர்த்து கொதிக்க் விடுங்கள்.
கடசியீல் எண்ணி கொஞ்சம் டால்டா (அ) நெய் சேர்த்து ஒரு சிரிய பட்டை , கருவேப்பிலை போட்டு இந்த கூட்டை ஊற்றவும்.
கொத்து மல்லி தூவி பரிமாரவும்.
வெஜ் வெள்ளை குருமா பவகைகளில் செய்யலாம் இது முதலில் செய்து பாருங்கள்
இதி தக்காளி கிடையாது. நல்ல டேஸ்டாக இருக்கும் . இன்னும் இரு முறை இருக்கு பிறகு சொல்கிறேன்.
ஜலீலா

Jaleelakamal

நன்றி

மேலும் சில பதிவுகள்