உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

முட்டைகோஸ் துவையல்

 


தேவையானப் பொருட்கள்

  • முட்டைகோஸ்-100கிராம்
  • பச்சைமிளகாய்-4(காரத்துக்கு ஏற்ப)
  • பூண்டு-2பல்
  • சீரகம்-1தேக்கரண்டி
  • கடலைபருப்பு-2மேசைக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு-1மேசைக்கரண்டி
  • புளி-நெல்லிக்காய் அளவு
  • மஞ்சள் தூள்-1/4தேக்கரண்டி
  • உப்பு-தே.அளவு
  • எண்ணெய்-1மேசைக்கரண்டி
  • கறிவேப்பிலை-1கொத்து

செய்முறை

  • வானலியில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு,கடலை பருப்பை சிவக்க வறுத்து தனியே வைக்கவும்.
  • அதே எண்ணெயில் 1/2 தேக்கரண்டி சீரகம்,பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய கோஸ்,கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
  • பச்சை வாசனை போனதும் இறக்கி ஆற விடவும்.
  • முட்டை கோஸ் கலவையுடன்,வறுத்த பருப்பு வகைகள்,உப்பு,புளி,மஞ்சள்தூள்,மீதமுள்ள சீரகம்,பூண்டு சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

குறிப்பு:

சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்.

வழங்கியவர்

கவிசிவா

random food image


comments