தேவையானப் பொருட்கள்
- முந்திரி பருப்பு-10
- முட்டை-1
- தேங்காய் பால்-2கப்
- சர்க்கரை(சீனி)-1கப்
- ஏலக்காய் பொடி-1சிட்டிகை
|
செய்முறை
- முந்திரி பருப்பை பொடித்து கொஞ்சம் தேங்காய் பால் சேர்த்து மையாக அரைக்கவும்.
- சீனியை பொடிக்கவும்.
- முட்டையை நன்றாக அடிக்கவும்.
- முட்டையுடன் எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அடித்து குக்கரில் வெயிட் போடாமல் ஆவியில் 20 நிமிடம் வேக வைக்கவும்.
|
குறிப்பு:
சூடாகவும் சாப்பிடலாம்.குளிர வைத்து சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும்.
இனிப்பு அதிகமாக விரும்புபவர்கள் சீனி 1 1/2 கப் சேர்க்கலாம்.
தேங்காய் பாலுக்கு பதிலாக பாலும் சேர்க்கலாம்.இரண்டும் கலந்தும் செய்யலாம்.
வழங்கியவர்
கவிசிவா
சமீபத்தியக் கருத்துக்கள்
4 நிமிடங்கள் 40 நொடிகள் முன்பு -
6 நிமிடங்கள் 37 நொடிகள் முன்பு -
7 நிமிடங்கள் 30 நொடிகள் முன்பு -
9 நிமிடங்கள் 15 நொடிகள் முன்பு -
11 நிமிடங்கள் 25 நொடிகள் முன்பு -
24 நிமிடங்கள் ஒரு நொடி முன்பு -
27 நிமிடங்கள் 7 நொடிகள் முன்பு -
36 நிமிடங்கள் 17 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு -