தேவையானப் பொருட்கள்
- கடலை மாவு - 150 கிராம்
- சின்ன வெங்காயம் - 100 கிராம்
- பச்சைமிளகாய் - 2
- வத்தல் - 6
- பூண்டு - 10 பல்
- கருவேப்பிலை - சிறிது
- நச்சீரகம் - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- நெய் - 2 மேசைக்கரண்டி
- சோடா உப்பு - சிறிது
- எண்ணெய் - பொரிக்க (கடலை எண்ணெய் அல்லது கோல்ட்வின்னர்)
- முந்திரி பருப்பு - 10
|
செய்முறை
- முதலில் கடலைமாவில் உப்பு, சோடா உப்பு சேர்த்து வைக்கவும்.பின் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் இரண்டாக நறுக்கி போடவும்.
- பின் அம்மியில் வத்தல், நச்சீரகம், தோல் நீக்காத பூண்டு, தோல் நீக்காத மீதி உள்ள 4 அல்லது 5 வெங்காயம், கருவேப்பிலை இவற்றைவைத்து லேசாக தட்டவும்.
- இந்த மசாலாவை கடலை மாவில் பொட்டு , நறுக்கிய முந்திரி பருப்பையும் சேர்த்து நெய்யை சூடாக்கி ஊற்றி பிரட்டவும்.
- பின் சிறிது தண்ணீர் தெளித்து லேசாக உதிர்த்துக்கொள்ளவும்.
- பின் இந்த உதிர்த்த மாவை எண்ணெய்யை சூடாக்கி பொறித்து எடுக்கவும் சுவையான உதிரி பக்கோடா தயார்.
|
வழங்கியவர்
செய்யது கதீஜா ஜப்பான்
சமீபத்தியக் கருத்துக்கள்
23 நிமிடங்கள் 35 நொடிகள் முன்பு -
30 நிமிடங்கள் 5 நொடிகள் முன்பு -
31 நிமிடங்கள் 52 நொடிகள் முன்பு -
31 நிமிடங்கள் 57 நொடிகள் முன்பு -
51 நிமிடங்கள் 59 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு -