ராகி தோசை

தேதி: December 6, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ராகி மாவு -- 1 கப்
வெங்காயம் -- 3 ஸ்பூன் அளவு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 2 என்னம் (பொடியாக நறுக்கியது)
சீரகம் -- 1 டீஸ்பூன்
உப்பு --ருசிக்கேற்ப
கறிவேப்பிலை -- 1 இனுக்கு (பொடியாக நறுக்கியது)


 

ராகி மாவுடன் கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் கலந்து தண்ணீர் விட்டு நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து தோசைகளாக வார்க்கவும்.
காரமான ராகி தோசை ரெடி.


இது சுகர் உள்ளவர்கள் சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்