புரோகோலி

புரோகோலியை எப்படி சமைக்கிரதுன்னு தெரியல யாராவது உதவி செய்யுங்களேன்.

அன்புள்ள சகோதரி பானுவுக்கு(செம்பருத்தி)!
அஸ்ஸலாமு அலைக்கும்! நலமா? இன்று எங்கள் வீட்டில் புரோகோலி கூட்டுதான். அதன் ரெசிப்பியை என்னுடைய குறிப்பில் கொடுத்துள்ளேன். செய்துப்பார்த்து சொல்லவும்.நன்றி!

டியர் அஸ்மா மேடம்,
வலைக்கும் ஸலாம்.நலம் நலமறிய ஆவல்.புரோகோலி கூட்டு குறிப்பு கொடுத்தற்க்கு மிக்க நன்றி.செய்து பார்த்துவிட்டு கண்டிப்பாக சொல்கிறேன்.

----

ப்ரொகொலி யொஉம் காலிப்ஃள்வரொஉம் யெரகோரைய ஒர்ரெ மதிரி தான் சமிக வென்டொஉம். ப்ரொகொலியில் பஜ்ஜி கோட போடலாம்.

தமிழி

எண்ணையில் வெங்காயம் வதக்கி,
பூண்டுநசுக்கிப்போட்டு ப்ரொகோலி,கேரட்,குருமாத்தூள், உப்பு போட்டு வதக்கி பாதி வெந்ததும் பன்னீர்(பாலாடைக்கட்டி)ரை வெட்டி தனியாக எண்ணையில் வதக்கிப்போட்டு, காய்யுடன் சேர்த்து வேகவிடவும், இறக்கும்போது பெருஜ்ஜிரகம்,கொத்தமல்லி இலை போட்டு இறக்கவும்.
tamizhi

anbudanஹாய் ஹைபிஸ்கஸ்,

நலமா? நலமே. புரோக்கோலியை கழுவிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும், வாணலியில் சிறிது எண்ண் விட்டு, சிரிது கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, பின்னர் புரோகோலியை போட்டு , சாம்பார் பொடி சிரிது சேர்த்து தன்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். எட்டு நிமிடம் வெந்தால் போதும். சப்பாத்தி சாதம் ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.

என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.

anbudan

புறோகோளி பற்றி எனது கூட்டாஞ்சோறு குறிப்பிலும் உள்ளது. பாருங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

குலசை அண்ணா இது அங்கு கிடைக்குமா என்று தெரியவில்லை..ஆனால் வெளிநாடுகளில் நிறையவே கிடைக்கிறது.
என்னைக் கேட்டால் இந்த broccoli,asparagus இதுவெல்லாம் எனக்கு நம்ம க்ரேவி மாதிரியெல்லாம் ஆக்கி சாப்பிட பிடிக்காது...குருமிளகுத் தூள்+லேசாக உப்பு+ஆலிவ் எண்ணை கலந்து மைக்ரோவேவில் 10 நிமிடம் வைத்து சாப்பிட்டால் வேலை ஈசி டேஸ்டும் பரவால.
இனி சென்னைல வேற பேர்ல இருக்கோ என்னவோ...காலிஃப்லவர் அப்டியே பச்சை கலரில் இருந்தால் எப்டி இருக்கும்..அப்படி தான் இருக்கும் இது..

மேலும் சில பதிவுகள்