Periods and Anemic

Hello Akka, naan norumba happy irrukeen, entha forum vantha peruku. bcoz i dont not have much friends in virginia,usa.
Ennaku oru problem, periods heavy irku at least for a month or so. athanal ippo anemic doctor sonnaga. iron tablet etuthu, vomit panni, ippo tablets stopped. enna food sapital anemic pogum plus eppadi periods normal paanaruthu. enga doctor ethuvum sollathurllai, athanal doctor mathlaman irruken. Tamil tabbu iruntahl manikkaum(Please Forgive me for wrong Tamil writing).

Thanks
Jaisree

ஹாய் ஜெய்,
கவலைப்பட வேண்டாம். அனிமிக்கை சரியாக்கி விடலாம். பீரியட்ஸ் ஹெவியா இருக்கறதுக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் கட்டுப்படும்.
கருஞ்சீரகம் தலைப்பில் போய் பாருங்க. அடிலும் சில மருந்துகள் இருக்கு. நான் இன்னும் நிரைய எழுதி வெச்சிருக்கேன். இப்ப ஞாபகத்திற்கு வரலை. நாளைக்கு பார்த்து சொல்றேன்.
மாதுளம் பழ ஜூஸ், நெல்லிகாய், செவ்வாழை, பேரீச்சை, கற்றாழை ஜுஸ், ராகி(கேழ்வரகு), காரட், எல்லாமே அனிமிக்குக்கு நல்லது.
இன்னும் நிறைய பேர் ஆலோசனை சொல்வாங்க. கவலைப்படாதீங்க. உங்க வயசு என்ன? அப்பத்தான் எதனால இந்த ப்ராப்ளம்னு யோசிக்க முடியும்.
எனக்கு இந்த ப்ராபளம் இருந்து இப்பத்தான் ஓரளவு சரியாகி இருக்கேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

Enn Age 28, ennaku entha problem pona varam than therium. Dr. is not speaking abt it and i am trying to get a new appt with another one.

நான் உங்களுடன் பேசுறது இதுதான் முதல்தடவை...எப்படி இருக்கீங்க?உங்கள் சந்தேகத்துக்கு எனக்கு கை மருந்தெல்லாம் தெரியாது..செல்வி அக்கா சொல்லுறதை போல் பண்ணிபாருங்க...பூரண குணமடைய வேண்டுகிறேன்அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

thanks selvi and mariya

hi jaisree
பச்சை காய்கறிகள், உல்ர்ந்த பழங்கள்,peahces, prune, fortified grains and cereal. orange juice குடிங்க; vitamin C நம்ம body iron absorb பண்ண உதவும். over bleedingக்கான(menorrhagia)காரணம் டக்டரிடம் கேளுங்க. hormone problemஆக இருக்கலாம் or any other problem. ultrasound எடுத்து பார்த்தீங்களா? எனக்கும் இதே பிரச்சனை தான். மாத்திரை எடுக்காம bleeding நிக்காது.

ஹாய் இந்த வார ஆனந்த விகடன் ஒப்பன் பண்ணி பாருங்கள் அனிமிக் பற்றி வாரம் ஒரு கீரை யில் கொத்தமல்ல்யின் பயன் பற்றி இருக்கு தினமும் மாதுளை ஜுஸ் குடிக்கவும் நல்லது

hi jaisree

அனிமிக் Beet Root அடிக்கடி உண்வில் சேர்க்கவும்.
அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால் ஈரல் fry, இரத்தப் பொரியல், நல்லது.
பாலில் Lion Date Syrup கலந்து குடிக்கலாம்.even date milk shake try பண்ணலாம்.
கருவேப்பிலை நல்லது. துவையல், பொடி பண்ணி சாப்பிடலாம்.
Heavy Periods days ல பொட்டுகடலை மற்றும் lime juice குடித்து பாருங்கள்.
நன்றாக குணமாகி விடும், கவலை படாதீர்கள்.

Jaleela Kamal

டியர் ஜெயஸ்ரீ
பீரியட்ஸ் ரொம்ப போனால் ஒரு குழி கரண்டி அளவு தேன் டய்லி குடிங்க, இன்னு ஒன்று முன்று முட்டை அவித்து சூடாகா அரிந்து பெப்பர் சால்ட் போட்டு சாப்பிட்டு விட்டு கருங்காப்பி லைட்டாக சுக்கு பொடி சேர்த்து குடித்து விட்டு கொஞ்சம் நேரம் காலுக்கு இரண்டு தலையனை வைத்து படுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

thanks akkas Jaleela Banu, Vidhyanandhini, swetha, abinavi, MARLIYANOOHU, senthamizh selvi.
naan neenga sonna items sapadiren. now feeling better.

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

anybody in Virginia, oru nalla ob/gyn northern virginia sollunga.

நான் பாஇர்பாக்ஸ் கவுண்டியில் இருக்கிறேன்.என் டாக்டர் women's first ob/gyn . google search பண்ணி பாருங்கள்.விவரங்கள் தெரியும்.மேலும் எதாவது தேவைப்பட்டால் எனக்கு ஈமெயில் பண்ணவும்

மேலும் சில பதிவுகள்