மைதா பூரி

தேதி: December 14, 2007

பரிமாறும் அளவு: மைதா பூரி

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 2 கப்
புளிக்காத தயிர் - 1/2 கப்
கருஞ்சீரகம் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க


 

மைதா, உப்பு, தயிர், கருஞ்சீரகம் எல்லாவற்றையும் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து ஈரத்துணியில் சுற்றி 10 நிமிடங்கள் வைக்கவும்.
பிறகு எடுத்து பூரிகளாக இட்டுப் பொரிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மாமி நலமா? உங்களுடைய இந்த மைதாபூரி நன்றாகவும், சாப்டாகவும் வந்திருக்கிறது.ரெம்ப நன்றி. அன்புடன் அம்முலு.

உங்களுடைய இந்த பூரி ரொம்ப சாப்டாக இருந்தது.நன்றி.
செல்வி.

சவுதி செல்வி

ஜே மாமி உங்களுடைய மைதா பூரி ரொம்ப அருமை,

ஜலீலா

Jaleelakamal

அம்முலு, உத்தமி, ஜலீலா மூவருக்கும் நன்றி
அன்புடன்
ஜெயந்தி மாமி