பீட்ரூட் பூரி

தேதி: December 14, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - 2 கப்
துருவிய பீட்ரூட் - 1/2 கப்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க


 

கோதுமை மாவு, உப்பு, துருவிய பீட்ரூட், மிளகாய்தூள், சீரகம் எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து பூரிகளாக இட்டுப் பொரிக்கவும். இதற்கு தண்ணீர் அதிகம் தேவை இல்லை.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ஜெ மாமி,
பீட்ரோட் பூரி நல்ல colorful ஆக வந்தது. என் பையன் purple poori என்று பேர் வைத்து விட்டான். உங்க சிம்பிள் சைட் டிஷ் பூரிக்கு கூட சாப்பிட சுவையாகவும் இருந்தது. நல்ல combination.

அன்புடன்
கிருத்திகா

திருமதி. கீர்த்திகா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த பீட்ரூட் பூரியின் படம்

<img src="files/pictures/aa68.jpg" alt="picture" />