தேவையானப் பொருட்கள்
- கோதுமை மாவு -- 3 கப்
- பெரிய வெங்காயம் -- 2 கப் (பொடிதாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் -- 3 என்னம் (பொடிதாக நறுக்கியது)
- சீரகம் -- 3 டீஸ்பூன்
- உப்பு -- ருசிக்கேறப்
- கறிவேப்பிலை -- 2 இனுக்கு (பொடிதாக நறுக்கியது)
|
செய்முறை
- கோதுமை மாவை உப்பு சேர்த்து நன்கு கரைக்கவும்.தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
- அதில் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்.
- தோசைக்கல்லில் தோசையாக சுட்டு ஒரு ஸ்பூன் எண்ணைய் விட்டு திருப்பி போட்டு தோசையாக வார்த்து எடுக்கவும்.
- கோதுமை தோசை ரெடி.
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
10 நிமிடங்கள் |
30 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
11 நிமிடங்கள் 33 நொடிகள் முன்பு -
19 நிமிடங்கள் முன்பு -
21 நிமிடங்கள் 9 நொடிகள் முன்பு -
35 நிமிடங்கள் 53 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -