www.arusuvai.com
கோதுமை தோசை
தேவையானப் பொருட்கள்
- கோதுமை மாவு -- 3 கப்
- பெரிய வெங்காயம் -- 2 கப் (பொடிதாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் -- 3 என்னம் (பொடிதாக நறுக்கியது)
- சீரகம் -- 3 டீஸ்பூன்
- உப்பு -- ருசிக்கேறப்
- கறிவேப்பிலை -- 2 இனுக்கு (பொடிதாக நறுக்கியது)
செய்முறை
-
- கோதுமை மாவை உப்பு சேர்த்து நன்கு கரைக்கவும்.தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
- அதில் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்.
- தோசைக்கல்லில் தோசையாக சுட்டு ஒரு ஸ்பூன் எண்ணைய் விட்டு திருப்பி போட்டு தோசையாக வார்த்து எடுக்கவும்.
- கோதுமை தோசை ரெடி.
-
-
-
-
-
-
-
-
-
-
ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
10 நிமிடங்கள் |
30 நிமிடங்கள் |