உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

பன்னீர் பஜ்ஜி (குழந்தைகளுக்கு)

 


தேவையானப் பொருட்கள்

  • பன்னீர் - கால் கிலோ ( சதுர துண்டுகள் வெட்டி கொள்ளவும்)
  • கடலை மாவு - ஒன்னறை கப்
  • கார்ன்பிளார் மாவு - முன்று மேசை கரண்டி
  • உப்பு - தேவைக்கு
  • மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
  • சோம்பு தூள் - கால் தேக்கரான்டி
  • ரெட் கலர் - ஒரு பின்ச்

செய்முறை

  • கடலை மாவைல், கார்ன் பிளார் மாவு,உப்பு, மிளகாய் தூள்,சோம்பு தூள்,ரெட் கலர் பொடி கலந்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.
  • பிறகு எண்ணையை சூடு படுத்தி மிதமான தீயில் பன்னீரில் அதில் முக்கி பொரித்தெடுக்கவும்.
  • கடலை மாவு கலவையில் கொஞ்சம் ஒரு தேக்கரண்டி அளவு சூடான எண்ணை கலந்து கொள்ளவும்.

வழங்கியவர்

ஜலீலா


comments