வந்துட்டோம்ல

வந்துட்டோல, இங்க ஒருத்திய காணுமே யாராவது தேடுனீங்களா? ச்ச யாருகிட்டயும் பேசவே கூடாது பா. பாருங்க உங்க எல்லாரு கூடயும் பேச ஒரு திரட்டையே போட்டுட்டேன். நிறைய வேலைகள் இருந்ததால வர முடியல. ஹாய் ஹாய் ஹாய் எல்லோரும் எப்படி இருக்கீங்க?
cheers,
radha

ஹாய் ராதா எப்படி இருக்கீங்க,

ஹாய் சுபா எப்படி இருக்கீங்க? திவாகர் நலமா? அந்த த்ரெட்ட நான் நீக்கிவிட்டேன். இப்ப நிம்மதியா தூங்குங்க. ஆனா நான் நீக்கிறதுக்கு முன்னாடி உங்க ஐடிய நோட் பண்ணிட்டேனே:-) பரவாயில்லையா?

ஹாய் ராதா, உங்கள நான் வாங்க வாங்கன்னு எங்கையோ வரவேற்று இருந்தேன். நீங்கதான் கவனிக்கல. எப்படி இருக்கீங்க?

ஹாங், நல்லா இருக்கேன் பானு மேடம் நீங்க செளக்கியமா? நீங்க இந்தியால எங்க இருந்தீங்க? இங்க பாருங்களேன் பானு மேடம் நீங்க வந்த அன்னக்கி தான் நானும் வந்தேன்.வேலை பன்னுரூங்களா அங்க? மற்றொரு முறை சந்திக்கலாம்.
cheers,
radha

நான் நல்லா இருக்கேன் வானதி மேடம். நீங்க உங்க குட்டி பையன் திவா எப்படி இருக்கார்? நான் தான் மேடம் கவனிக்கல என்ன கூப்பிடத சாரி மேடம். நன்றி மேடம் என்ன கூப்பிட்டதுக்கு.

யாருமே இல்லயாஆஆஆஆஆ? நான் போக போறேனே.
cheers,
radha

ஹாய் ராதா நல்லா இருகேன்.மேடம்னுலாம் கூப்பிட வேண்டாம் பானுனே கூப்பிடுங்க சரியா.இங்கே நான் வேலைலாம் பார்க்கலே வீட்டுல தான் இருகேன்.

good morning to you all.i hv joined recently.
is all your work over.
what is your lunch today

nationality

ஹாய் ராதா நீங்க ஸ்டூடன்ட்டா? படிப்பெல்லாம் எப்படி போகுது? என்னை உங்க டீச்சரா நினைச்சு வார்த்தைக்கு வார்த்தை மேடம்னு கூப்பிடறீங்களே. என்னை மேடம்னு கூப்பிட்ட செம்பருத்திக்கு என்ன ஆச்சுன்னு அவங்ககிட்டயே கேளுங்க( பானு மனசுக்குள்ளே சிரிக்கிறீங்களா:-)) என்னை ரொம்ப மரியாதையால்லாம் கூப்பிடவேணாம் ஓகேயா. அப்புறம் என் பொண்ணு ரொம்ப நல்லா இருக்கா. உங்களுக்கு சமையல்ல ரொம்ப இன்டரெஸ்டோ?

ஹாய் ரேணு வெல்கம் டூ அறுசுவை. உங்களப்பத்தி சொல்லவே இல்லையே. நீங்க வேலைக்கு போறீங்களா இல்லை வீட்டு நிர்வாகியா? வந்தவுடனே கலக்கறீங்களே. இதேபோல் என்றும் அறுசுவையில கலந்துக்கனும் சரியா.

ஆஹா எனக்கு பெரிய தண்டனை கொடுத்த மாதிரில சொல்றீங்க:-)

thank you.
i m a homemaker.
i am blessed with 2 kids

nationality

மேலும் சில பதிவுகள்