கேரட் பொரியல்

தேதி: December 17, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வேக வைக்க:
கேரட் - கால் கிலோ
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பூண்டு - இரண்டு (தட்டியது)
கறிவேப்பிலை - கொஞ்சம்
கறிவேப்பிலை பொடி - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று (இரண்டாக கீரியது)
துருவிய தேங்காய் - கால் கப்


 

கேரட்டை பொடியாக அரிந்து வேக வைக்க வேண்டியவைகளை போட்டு வேக வைக்கவும்.
தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளித்து தேங்காய் துருவலும் சேர்த்து கேரட்டையும் சேர்த்து நல்ல வதக்கி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்