மசாலா பொரி

தேதி: December 18, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பொரி - ஒரு படி
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
வரமிளகாய் - 2
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

ஒரு கடாயில் எண்ணெய்யை லேசாக சூடேற்றி மிளகாயை கிள்ளி போட்டு மிளகாய்ப்பொடி சேர்த்தவுடன் பொரியை போட்டு சிறு தீயில் கிளறிக்கொண்டே இருந்தால் மொறுமொறுவென்று பொரி வந்துவிடும்.


பண்டிகை தினங்களில் வாங்கும் பொரி மீந்துபோனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இதை செய்து கொடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்