திருவாதிரை மெனு

யாராவது திருவாதிரை மெனு தெரிஞ்சா சொல்லுங்களேன், இப்போ தான் கல்யாணாம் ஆகி முதல் திருவாதிரை, அதான் எனக்கு தெரியல, யாரவது Help பண்ணுங்க PLease...

happy first thiruvathirai.என்னாடா இவ வந்திருக்காளேன்னு பாக்குரீங்களா? எனக்கு களிய தவிர வேறு எதுவும் தெரியாது பா. சும்மா தான் நீங்க திருவாதிரை மெனு கேட்டீங்கள்ள நம்ம ஜெயந்தி மாமி இருக்காங்க கவலையே படாதீங்க அவங்க வந்து சூப்பரான ஒரு மெனு தருவாங்க பாருங்க. dont worry. அவங்க இன்னு உங்க கேள்விய பார்த்து இருக்க மாட்டாங்க. ok bye bye
cheers,
radha

திருவாதிரை களி, கூட்டு, சாதம், அப்பளம், தயிர் பச்சடி

திருவாதிரை களி
1. www.arusuvai.com/tamil/node/3895
2. www.arusuvai.com/tamil/node/2903
3. www.arusuvai.com/tamil/node/2879

திருவாதிரை கூட்டு
www.arusuvai.com/tamil/node/2914

எங்கள் வீட்டில் விஜயா அமர்நாத் செய்வதுபோல் தான் செய்வோம்.
இதுதான் மெயின். இதற்கு மேல் உங்கள் இஷ்டம்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹாய் ஜெயந்தி மாமி,

ரொம்ப thanks, உங்க மெனுக்கு, நானும் இதையே try பண்றேன்.

அன்புடன்
ஸ்ருதி:-)

அன்புடன்

ஸ்ருதி:-)

ஹாய் ராதா,

எப்படி இருக்கீங்க?
ரொம்ப நன்றி ராதா.
ஆமா நீங்க சொன்ன மாதிரி ஜெயந்தி மாமி சூப்பர் மெனு கொடுத்திருக்காங்க.

அன்புடன்
ஸ்ருதி:-)

அன்புடன்

ஸ்ருதி:-)

பாருங்க நான் சொன்னேல எனக்கு தெரியும் ஜெயந்தி மேடம் வருவாங்கன்னு பார்த்தீங்களா ஒரு அசத்தலான மேனு கொடுத்தாங்கல. இத வச்சி சும்மா அசத்துங்க திருவாதிரையை.எனக்கு எதுக்கு thanks மெனு கொடுத்தது ஜெயந்தி மேடம்.ok bye bye
cheers,
radha

ஆமா ராதா நீங்க சொன்ன மாதிரி ஜெயந்தி மாமி உடனே மெனு கொடுத்திடாங்க,

நான் கேட்ட உடனே பதில் கொடுத்தீங்க, அதுக்குதான் thanks சொன்னேன்.

இப்போ தான் Friends ஆகிட்டோம்ல Thanks அ திருப்பி கொடுத்திடுங்க:-)

அன்புடன்
ஸ்ருதி:-)

அன்புடன்

ஸ்ருதி:-)

hi radha, jayanthi, shruti
i wonder jayanthi would like to be called mami. i am new to this. i speak and write tamil. hi to you all.
i hv bought this brocolli knowingly. but i dont know how to finish. we follow typical south indian style menu and ofcourse fulkas, parathas, curries. how on earth do i make a yummy yummy dish with brocolli bit spicy. help pls.

nationality

i just happd. to your profile. with due respect mami.
renuka

nationality

anbudan
hi renuka,

cut the broccoli into small florets, wash and keep it aside.
cut one onion, one tomato,
take one piece garlic, little ginger,one green chillie and grind it to a fine paste.
heat the frying pan, add little oil and heat for 1 minutes, then add the garlic chilli and ginger paste then let them fry for a little,
next add the chopped tomatoes and the onions, in to the frying pan and nicely cook them till the oil oozes out,
then add the broccoli florets just pour little water add salt and close the pan.
in five to ten minutes it will be ready.
use this as a side dish for poor chappathi,

ever loving,
vidyavasudevan.

anbudan

thanks vidya for your imm. respons,
i shall try this.
is your child eating well now
renuka

nationality

மேலும் சில பதிவுகள்