vadai help

வெளியே மொருமொருபாகவும், உள்ளே மெதுவாகவும் உளுந்து வடை எப்படி செய்ய வேண்டும். எனக்கு வெளியே மொருமொருபாக வராது. இல்லை என்றால் உள்ளே சரியாக வேகாது. யாராவது டிப்ச் சொல்லுங்களேன்.

வடை மாவு ரெடி பண்ணவுடன் அரிசி மாவு சேர்த்து பிசைந்து அப்புறம் தட்டி போட்டு பாருங்க. மொரு மொருன்னு வரும்.

அப்புறம் ரொம்ப மாவா அரைக்காம கொஞ்சம் பருப்பு பருப்பா இருக்கற மாதிரி அரைக்கனும் :-).

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

முதல் முறையா உங்க கிட்ட பேசுறேன்.நல்லா இருக்கீங்களா?நேத்து எங்க வீட்ல மசால் வடை செய்தோம் நான் தான் மாவு அரைத்தேன் மிக்ஸியில் தான் அரைச்சன் வடை சுட்டதும் மேலே மொரு மொருவென்றும் உள்ள வேகவே இல்ல எதனாலன்னு தெரியல அம்மா எனக்கு ரெண்டு திட்டவிட்டுட்டு அரிசிமாவு சேர்த்து அப்புறம் சுட்டாங்க அப்பவும் உள்ள ரொம்ப எல்லாம் வேகல என்ன reasonன்னு தெரியல.இப்படி தான் அம்மாவுக்கு help பன்றன்னு எதாவது சொதப்பிடுவேன்.
cheers,
radha

ஹலோ டியர்,
நீங்கள் நினைப்பது போல வடை வரவேண்டுமானால், கீழே உள்ள லிங்கில் இருப்பது போல் செய்து பாருங்கள்.
அன்புடன்,
செல்வி.

http://www.arusuvai.com/tamil/node/3945

அன்புடன்,
செல்வி.

எப்படி இருக்கீங்க?ரொம்ப தாங்ஸ் மேடம்.செய்து பார்த்துட்டு பதில் தரேன்.அம்மாவுக்கே சவால் விட போறேன் பாருங்க.bye bye
cheers,
radha

நாளைக்கு ஏகாதசி இல்லையா அதுக்கு புல்லா டிபன் தான் சாப்பிடனும் இல்லையா?எங்க அம்மா எப்ப பார்த்தாலும் ஒரே டிபன போட்டு கொள்ராங்க எனக்கு(குட்டி பொன்னுக்கு)help பன்னுங்களேன் pls.நான் செய்ற மாதிரி recipe சொல்லுங்களேன்.
cheers,
radha

வணக்கம் ராதா
நலமா?என் அம்மா ஏகாதேசிக்கு இட்லி,அரிசி உப்புமா,களி,மாவு(திருவிழாக்களில் சாமிக்கு படைப்போமே அதேதான்),இடியாப்பம் இதேல்லாம் செய்வார்கள்.நீங்களும் செய்து அசத்துங்கள்
அன்புடன் தீபா

எங்க வீட்டுக்கு வாங்க. எங்க வீட்டில் நான் மட்டும் தான் டிபன். மற்றவர்களுக்கு சாப்பாடுதான். சென்னையில் இருந்தால் வந்துடுங்க.
அன்புடன்
ஜெயந்தி மாமி

நல்லா இருக்கீங்களா?எனக்கும் தீபான்னு ஒரு பிரண்டு இருந்தா? நீங்க இந்தியாவுல எங்க இருந்தீங்க? pls சொல்லுங்களேன்? நன்றி தீபா நீங்க எனக்கு பதில் கொடுத்ததுக்கு.ஆனா தீபா இதே தான் அம்மாவும் செய்வாங்க இந்த முறை வேற ஏதாவது செய்யலாம்னு பார்த்தேன்.bye deepa
cheers,
radha

என்ன சாப்பிட கூப்பிட்டதுக்கு ரொம்ப நன்றி மேடம்.ஏகாதேசிக்கு என்ன செய்யலாம்னு தெரியல அம்மா எப்ப பார்த்தாலும் ஒரே டிபன் செய்றாங்கலா அதன் ஒரு change க்கு நான் ஏதாவது செய்யலாம்னு நினைச்சி கேட்டேன் நீங்க எல்லாம் எனக்கு help பன்னுவீங்கன்னு தான்.bye byee madam
cheers,
radha

ராதா நான் திருச்சி.நீங்க எந்த ஊரு.ஏகாதசிக்கு எப்பவும் இந்த மெனு தான் செய்வார்கள்.வேற எனக்கு தெரியல.நான் இப்ப லண்டனில் இருக்கிறேன்.நீங்க எங்க இருக்கீங்க
அன்புடன் தீபா

மேலும் சில பதிவுகள்