Sona Masori அரிசி என்றால் என்ன ?

பச்சரிசி,புளுங்கலரிசி - இவை இரண்டுக்கும் ஆங்கிலத்தில் என்ன ?

Newyorkயில் Sona Masoori என்று ஒரு அரிசி சாதத்திற்கு சாபிடுவார்கள். இதற்கு தமிழில் என்ன ? பச்சரிசிக்கு பதிலாக இதை பயன்படுத்தலாமா ?

பச்சரிசி - Raw rice
புழுங்கல் அரிசி - parboiled rice

சோனா மஸுரி அரிசி என்பது கர்னாடகா, அந்தரா பக்கம் விளையும் பச்சரிசி தான்.
நம்ம பக்கத்து பொன்னி அரிசி போன்றது தான் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹாய் ஹர்ஷினி! சோனாமசூரி என்பது ஒரு வகை பச்சரிசிதான். அயல் நாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கு இந்த அரிசிதான் ஏற்றது இந்த வகை அரிசி. இந்த அரிசியுடன் தாய்லாந்து அரிசி கலந்து அரைத்தால் இட்லி அல்லது தோசை எது செய்தாலும் நன்றாக வரும். சாதமும் நன்றாக இருக்கும்

ரொம்ப நன்றி

ஷமு (ps2002)

பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-) Many more happy returns of the day :-)

ஜானகி, உங்க பிறந்தநாளை எனக்கு மெயில் பண்ணுங்க. மறக்காம :-) நவம்பர் 24-ஆ. அங்க கேக்க மறந்துட்டேன். அதான் இங்க கேட்டுட்டு போறேன்:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹய் ஷமு நலமா? பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும் பெற வாழ்த்துக்கள்

ஜானகி

in what proportion shld i take sona masoori and thailand rice for idli and dosai

in what proportion shld i take sona masoori and thailand rice for idli and dosai

janaki,harshini உங்கள் இருவருக்கும் ரொம்ப நன்றி. அறுசுவை members எனக்கு wish பண்ணுவது ரொம்ப சந்தோஷம்.

இட்லி செய்ய இங்கே USA-வில் கிடைக்கும் Long Grain Rice use பண்ணலாமா? பண்ணலாம் என்றால் அரிசியை dry roast செய்து use பண்ணலாமா? அரிசி, உளுந்து என்ன ratio போட்டு செய்ய வேண்டும்?

ஹலோ சஞ்சு Long grain rice ல் இட்லி தோசை வருவது கஷ்டம் ஆனால் நான் சொல்வது போல் போட்டு அரைத்து செய்து பாருங்கள்
சோனாமசூரி - 2 டம்ளர்
{இது ஒரு வகை பச்சரிசிதான்}
தாய்லாந்து அரிசி - 2 டம்ளர்
உளுந்து - 1 டம்ளர்
வெந்தயம் - 1 ஸ்பூன்
சோனாமசூரி, தாய்லாந்து அரிசி இரண்டையும் தனியாக ஊறவைத்துக்கொள்ளுங்கள்
உளுந்தையும், வெந்தயத்தையும் தனியாக ஊறவைத்து சுமார் 3 மணி நேரம் ஊறவைக்கவும்
பிறகு மிக்சியில் மையாக அரைத்து புளிக்க வைத்து சமைக்கலாம்
இது என் அனுபவத்தில் கண்டது இதை நான் வெளி நாட்டில் இருக்கும்போது Try பண்ணினேன்

மேலும் சில பதிவுகள்