னலஙு மாஇஉ டயரிபாது எப்டி

னலஙு மாஇஉ டயரிபாது எப்டி

கேள்வி சரின்னு சொன்னா பதில் வரும்.
அன்புடன்
ஜெயந்திமாமி

ச்ரி

Jaleela Kamal
ஜெ மாமி ஜெ ஜெ ஜெ மாமி எப்படி இருக்கீங்க இருக்கீங்க கீங்க கீங்க........
ஈதெல்லாம் நல்ல போச்சு, தங்கை பேமிலை, ஹஸ்பண்ட் உடைய தம்பி பேமிலி இன்னும் இரண்டு மூன்று பேமிலி சேர்ந்து பார்க் சென்றோம்.இந்த தடவை தான் நாளு நாள் லீவு கிடைத்தது நல்ல இருந்தது.
ஜலீலா

Jaleelakamal

உங்க சமையல் ஐட்டங்களைப் பார்த்தா தலை சுத்துது. தனியா செய்யறதுன்னா ரொம்ப கஷ்டம் இல்ல. நாங்க எல்லாம் சிம்பிள் சமையல்தான். அட்மின் பார்த்தீங்களா? வந்துட்டார் நாகைக்கு. தூங்கிட்டு நாளைக்கு வராராம். விஷயம் எல்லாம் சொல்ல.
புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா. அந்தமணமகள் தான் வந்த நேரமடா.
அன்புடன்
ஜெயந்தி மாமி

Jaleela Kamal

அண்ணனுக்கு ஜே ஜெ மாமிக்கு ஜே ஜே

நானும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் என்னதான் சொல்லுகிறார் என்று பார்ப்போம்,
அவர் மேல் எனக்கும் கோபம்.சரி எப்ப்டியோ என்ன இக்க்ட்டான சுழ்நிலையோ நல்ல இர்க்கட்டும்.
ஜலீலா

Jaleelakamal

சுஜாதா நலங்கு மாவு பத்தி கேட்டிருக்காங்க.நானும் தெரிஞ்சுக்கலாம்னு பார்த்தா நீங்க இரண்டு பேரும் அரட்டை அடிச்சிட்டு அம்போனு விட்டுட்டு போயிட்டீங்களே,இது நியாயமா, தர்மமா,அடுக்குமா.....? (கொஞ்சம் ஓவரா போச்சோ....பரவால்லை...)

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

நலங்கு மாவு, திரவியப்பொடி என்றும் அழைக்கப்படும். பல நறுமணப் பொருட்களைக் கொண்டு (கிட்டத்தட்ட 20 முதல் 30 வகை) தயாரிக்கப்படும். வியாபார ரீதியில் பல ஆயுர்வேத நிறுவனங்கள் இதை விற்பனை செய்கிறது.

குளிக்கும் பொழுது சோப்பிற்குப்பதில் இதை உபயோகிக்கலாம்.

எங்கள் ஊர்ப்பக்கம், சிறு குழந்தைகளுக்கு வீட்டில், கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செய்து, உபயோகிப்பார்கள்.

முக்கியப்பொருட்கள்: பச்சைப்பயிறு, வெந்தயம், காய்ந்த எலுமிச்சம்பழத்தோல், காயவைத்த செம்பருத்திப்பூ, கஸ்தூரி மஞ்சள், இளம் விளாமர இலை, வெட்டிவேர்.

எல்லாவற்றையும் நன்றாக காயவைத்து இடித்து பொடியாக்கி சலித்து வைப்பார்கள். அரவை மெஷினில் கொடுத்தும் அரைத்துக் கொள்ளலாம்.

இதில் ஒன்றிரண்டு பொருட்கள் குறைந்தாலும் பரவாயில்லை. முக்கியமானது பச்சைப்பயிறு, கஸ்தூரி மஞ்சள்.

மேலும் சில பதிவுகள்