கருவாடு பொரியல்

தேதி: December 19, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துண்டக்கருவாடு - 4 துண்டு
வரமிளகாய் - 2
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாய் கிள்ளிப்போட்டு கருவாட்டை போட்டு சிறு தீயில் வறுத்து வெந்தவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்