சீரா உருண்டை

தேதி: December 20, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உளுந்து - ஒரு ஆழாக்கு (200 கிராம்)
சீனி - 300 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 300 மி.லி


 

உளுந்தை கழுவி ஊற வைத்து உப்பு சேர்த்து ஆட்டவும். கடாயில் எண்ணெய்யை சூடாக்கி, மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொரித்தெடுக்கவும்.
வேறு பாத்திரத்தில் சீனியுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி காய்ச்சி சீரா எடுக்கவும்.
உருண்டைகளை சீராவில் போட்டு ஊறவைத்து எடுக்கவும். தேவையெனில் ஏலக்காயை தூளாக்கி போடவும்.


மேலும் சில குறிப்புகள்