சாக்லேட் பாணம் (குழந்தைகளுக்கு)

தேதி: December 22, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - ஒரு டம்ளர்
சாக்லேட் ஐஸ் கிரீம் - ஒரு மேசைக்கரண்டி
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - ஒரு துளி
சாக்லேட் காம்ப்ளான் - ஒரு மேசக்கரண்டி


 

பாலை கொதிக்க வைத்து ஆற வைத்து அதில் சாக்லேட் காம்ப்ளான், சாக்லேட் ஐஸ் கிரீம், சர்க்கரை போட்டு நல்ல மிக்ஸியில் நுரை பொங்க அடித்து பெரிய ஜூஸ் டம்ளரில் ஊற்றி கொடுங்கள்.


பால் குடிக்காத குழந்தைகளை பால் குடிக்க வைக்க இது ஒரு நல்ல வழி

மேலும் சில குறிப்புகள்