தேவையானப் பொருட்கள்
- கத்தரிக்காய் - 2
- வெங்காயம் - 1 ( பல்லாரி )
- பச்சை மிளகாய் - 2
- மல்லி தழை - கொஞ்சம்
- தேங்காய் பால் - கொஞ்சம்
- உப்பு - தே.அளவு.
- எழுமிச்சை சாறு - சிறிது.
|
செய்முறை
- கத்தரிக்காயை அடுப்பில் வைத்து எல்லா பக்கமும் நல்லா சுட்டு எடுக்கவும்.கத்தரிக்காய் நல்லா வெந்ததும் , அதன் தோலை உரித்து எடுக்கவும்.கத்தரிக்காயை நல்லா பிசைந்து , அதனுடன் நருக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி,உப்பு,எழுமிச்சை சாரு ஆகியவற்றை போட்டு பிசையவும்.பிறகு தேங்காய் பால் சேர்க்கவும்.
|
குறிப்பு:
அடுப்பை மெதுவாக வைத்து சுடவும்.ரொம்ப கருக விட வேண்டாம்.
வழங்கியவர்
rasia_nisrina
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
4 பேர் |
10 நிமிடம் |
5 நிமிடம் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
6 நிமிடங்கள் 46 நொடிகள் முன்பு -
10 நிமிடங்கள் 26 நொடிகள் முன்பு -
18 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -
22 நிமிடங்கள் 11 நொடிகள் முன்பு -
37 நிமிடங்கள் 27 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 50 நொடிகள் முன்பு -
2 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -