பருப்பு துவையல் -2

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு - ஒரு ஆழாக்கு
காய்ந்த மிளகாய் - 4
தேங்காய் - அரை மூடி
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

தேங்காய் மூடியை தண்ணீரில் கழுவி விட்டு துருவி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், பருப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் எல்லாவற்றையும் போட்டு, அதனுடன் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்