ஸ்பெஷல் மீன் ப்ரை - 3

தேதி: December 23, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

கிங் பிஷ் - அரை கிலோ
உப்பு - தேவையான அளவு
லெமென் ஜூஸ் - அரை தேக்கரண்டி
தக்காளி ஜூஸ் - ஒரு தேக்கரண்டி
கஷ்மீர் மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
சீரக தூள் - கால் தேக்கரண்டி
தனியா தூள் - கால் தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி


 

மீனை சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த மீனில் ஒரு தக்காளியை கையால் பிழிந்து அந்த சாறு மட்டும், லெமென் ஜூஸ் மற்றும் மேலே உள்ள அனைத்து மசாலாக்களையும் போட்டு கலந்து மீனில் தடவி ஒரு மணி நேரம் பிரிட்ஜில் ஊற வைத்து தவாவில் பொரித்தெடுக்கவும்.


காஷ்மீர் மிளகாய் தூள் கிடைக்க வில்லை என்றால் சாதாரண மிளக்காய் தூளுடன் ரெட் கலர் பொடி கலந்து கொள்ளவும். காஷ்மீர் மிளகாய் தூளில் கலர் நல்ல ரெட்டாக இருக்கும் காரம் இருக்காது.

மேலும் சில குறிப்புகள்


Comments

Hi Jaleela akka...
I tried this fish fry recipe on friday. It came out very well. My husband liked it very much.
I have never tried fish fry before. I always baked it. Thanks for making my life easy by sharing your recipes

ila

Hope is just the part of the equation

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

Thank you Ila this my mother's method
tomoto juus gives more taste.
Jleela

Jaleelakamal

Thanks to your mom . I wish her good health. I hope she is doing okay now. you are in my prayers .

Thanks Akka..
ila
Hope is just the part of the equation

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..