பருப்பு துவையல் 3

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு - கால் ஆழாக்கு
மிளகு - 6
உப்பு - கால் தேக்கரண்டி


 

வாணலியில் எண்ணெய் ஊற்றி துவரம்பருப்பு, மிளகு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் துவரம்பருப்பையும், மிளகையும், போட்டு அதனுடன் உப்பு வைத்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பருப்பு நன்றாக மசியும் வரை அரைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்