ஹோட்டல் வெஜ் கிரேவி

ஹோட்டலில் சப்பாத்திக்கு தரும் சைட்டிஷ் - வெஜ் கிரேவி செய்வது எப்படி என்று யாருக்காவது தெரியுமா சிஸ்டர்ஸ்!

நீங்க ரொம்ப சிரமப்பட வேண்டாம் சிஸ்டர்.ஐட்டம் பேரு மட்டும்
சொன்ன போதும்.அறுசுவையில எங்க இருக்குன்னு நானே தேடிப்
பார்த்து செஞ்சிக்குவேன்.

மேலும் சில பதிவுகள்