ஸ்வீட் பிரட் டோஸ்ட்

தேதி: December 24, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரட் -- 4 என்னம்
வெண்ணைய் -- 1/4 கப்
சர்க்கரை -- 3 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த திராட்சை -- 10 என்னம்


 

பிரட்டில் இரு பக்கமும் வெண்ணையை தடவி அதில் சர்க்கரையை தூவி அப்படியே தோசைக்கல்லில் போட்டு சிவப்பாக சுட்டு எடுக்கவும்.
பறிமாரும் முன் உலர்ந்த திராட்சையை தூவி பறிமாறவும்.
ஸ்வீட் பிரட் டோஸ்ட் ரெடி.


மேலும் சில குறிப்புகள்