கிஃட்ஸ் பிரட்

தேதி: December 24, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஃப்ரட் -- 4 என்னம்
சீஸ் ஸ்லைஸ் -- 2 என்னம்
உருளைக்கிழங்கு -- 1 என்னம் வேகவைத்தது
தக்காளி -- 1 என்னம் (வட்ட வட்டமாக வெட்டியது)
உப்பு -- ருசிக்கேற்ப
ஜாம் -- 1/4 கப்


 

உருளை கிழங்கை வட்டமாக வெட்டி ஒரு ப்ரட்டின் மேல் வைக்கவும்.
உருளைக்கிழங்கின் மேல் தக்காளி வைத்து அதன் மேல் உப்பு தூவி சீஸை வைக்கவும்.
பின் மற்றொரு ப்ரட்டின் மேல் ஜாமை தடவி அது சீஸின் மேல் படும் படி வைத்து டோஸ்டரில் வைத்து டோஸ்ட் பண்ண மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள்.
கிஃட்ஸ் ப்ரட் ரெடி.


மேலும் சில குறிப்புகள்