ப்ரட் உப்புமா

தேதி: December 24, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெங்காயம் -- 2 என்னம்
தக்காளி -- 2 என்னம்
உப்பு -- ருசிக்கேற்ப
கடலை பருப்பு -- 1 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு -- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
எண்ணைய் -- 3 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் -- 1/2 டீஸ்பூன்
ப்ரட் -- 8 என்னம் (ஓரத்தை வெட்டி மற்றவைகளை சதுரமாக நறுக்கவும்)


 

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து கடலைபருப்பு, கறிவேப்பிலை போட்டு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி உப்பு போடவும்.
பின் சிவப்பு மிளகாய் தூள் போட்டு நன்கு வதக்கி மிளகாய்தூள் வாசம் போனதும் கைஅளவு தண்ணீரை தெளித்து ப்ஃரட்டை போட்டு நன்கு பிரட்டவும்.

தேவை எனில் புதினா, கொத்தமல்லி தழை சேர்க்கலாம்.


மேலும் சில குறிப்புகள்