ஒயிட் சாஸ்

தேதி: December 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெண்ணெய் - ஐம்பது கிராம்
மைதா (அ) சோள மாவு - ஒரு கப்
பால் - இரண்டு கப்
உப்பு - ஒரு டீஸ்பூன்
மிளகு தூள் - இரண்டு டீஸ்பூன்


 

ஒரு வாணலியில் வெண்ணெயை உருக்கி மைதா (அ) கார்ன் ஃப்ளார் தூவி கொண்டே கிளற வேண்டும்.
பிறகு பாலை சேர்த்து உப்பு, வொயிட் பெப்பரும் போட்டு இறக்கவும்.
இது செய்து வைத்து கொண்டால் அடிக்கடி சூப் செய்பவர்கள் ப்ரீஜரில் வைத்து நான்கு கப் சூப்புக்கு இரண்டு மேசைக்கரண்டி சேர்த்தால் போதும்.


பால் - அரை கப், மைதா(அ)கார்ன் மாவு - ஒன்றரை தேக்கரண்டி, கொஞ்சமாக சூப் செய்பவர்கள் இந்த முறையில் வொயிட் சாஸ் தயாரித்து கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்