பக்கோடா

தேதி: December 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை மாவு - 2 ஆழாக்கு (400 கிராம்)
அரிசி மாவு - 50 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 8
இஞ்சி - சிறு துண்டு
மல்லித்தழை - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 300 மி.லி
முந்திரிப்பருப்பு - 50 கிராம் (தேவையானால்)


 

வெங்காயத்தை மிகப்பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை வட்டமாக பொடியாக நறுக்கவும். அரிசியை போல் இஞ்சியை நறுக்கவும். மல்லித்தழையையும் பொடியாக நறுக்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து, கடலைமாவு, அரிசி மாவு போட்டு பிசறி, 1/2 கிளாஸ் தண்ணீரில் உப்பை கரைத்து மாவில் தெளித்து பிசறவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து மாவை உதிர்த்து விட்டு கிளறி சிவந்தவுடன் எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Ippo thaan 150 rangelae ungal recipes parthen...
keep the good work.. wishing you a quick 200 ...

ila
Hope is just the part of the equation

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

தங்கள் பெயரை எப்படி உச்சரிப்பது என்று தெரியவில்லை.தாங்கள் யாரென்றும் கண்டுபிடிக்கமுடிய வில்லை. இருப்பினும் என்னை ஊக்கப்படித்தியமைக்கு நன்றி. நன்றி. ஆனாலும் யாரென்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை