உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

பாகற்காய் சிப்ஸ்

 


தேவையான பொருட்கள்

  • பெரிய பாகற்காய் =2
  • மிளகாய்பொடி =1தேக்கரண்டி
  • உப்பு =தேவையானது
  • சோளமாவு =1தேக்கரண்டி
  • இஞ்சி, பூண்டு விழுது =1ஸ்பூன்
  • எண்ணை =தேவையானது

செய்முறை

  • பாகற்காயை வட்டமாக லேசாக நறுக்கி, உப்பு, மிளகாய்பொடி, சோளமாவு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசறி 10நிமிடம் வைத்து, ஒரு கடாயில் எண்ணை விட்டு பாகற்காயை கொஞ்சம் கொஞ்சமாக உதிர்த்து விட்டு சிவந்தவுடன் எடுக்கவும்.

வழங்கியவர்

சரஸ்வதி திருஞானம்.


comments