karpaga ratshambigai

Hi,
could you send me the karpaga ratshambigai slogam to rathikalai84@yahoo.com.

Thank you very much.

தேவேந்திராணி நமஸ்துப்யம்

தேவேந்திர பிரியபாமினி

விவாக பாக்யம் ஆரோக்யம்

புத்ரலாபம்ச தேஹிமே

பதிம் தேஹி சுதம் தேஹி

சௌபாக்யம் தேஹிமே சுபே

சௌமாங்கல்யம் சுபம் ஞானம்

தேஹிமே கர்ப்பரனுகே

காத்யாயிணி மஹாமாயே

மஹாயோகின்யதீஸ்வரி

நந்த கோப சுதம் தேவி

பதிம் மே குருதே நம

இது தான் கர்ப்பரட்சாம்பிகை சுலோகம்
என்றும் அன்புடன்,
சுஜிபாலாஜி.

என்கிட்டே கற்பரட்சம்பிகை சுலோகம் சுதா ரகுநாதன் பாடியது உள்ளது ,அதுதான நீங்கள் தேடியது என்று பாருங்கள். என்கிட்டே ஓம் சாண்டிங் கூட உள்ளது.வேண்டுவோர் என்னோட அறுசுவை மெயில் நேம் @ ஜிமெயில் .காம் -க்கு மெயில் பண்ணவும்.

Dear Sister

How are You? How was the day?I need karbharakshambikgai slogam and mps.
Could u pls help me in this regard.My mail id is :- pbaavbiu@yahoo.co.in. Take care

Thank You very Much
Your Loving Sister
PavithraBabu

Pavithra

Dear sujibalaji தேஹிமே கர்ப்ப்ப்ரனுகே என்பது தேஹிமே கர்ப்ப்ரட்சகே என் இருக்குமா என்பதை பார்த்து சொல்லவுm.

தோழி விஜி ஆமாம்,
அது தேஹிமே கர்ப்பரக்ஷ்கே.

Kindly send karparakshambiga stotram mp3 to my mail id "psvelu_1979@yahoo.co.in". Thanks in advance...

மேலும் சில பதிவுகள்