which oven to buy?

இந்தியாவில் இருக்கும் என் தோழி oven வாங்குவது குறித்து என்னிடம் idea கேட்டாள். நான் உங்களிடம் கேட்கிறேன்

help please....

நம் தேவைகளுக்கு எந்த oven சரியாக இருக்கும் (microwave, grill or convention) ?

convention ovenஇல் reheat பண்ண முடியுமா? எந்த brand நன்றாக இருக்கும்..

இதே சம்பந்தமான கேள்விக்கு மனோகரி madam,செல்வி madam ஆகியோர்களின் பதில்கள் மிக உபயோகமாக இருந்தது.

இந்த சந்தேகத்தையும் கொஞ்சம் தீர்த்து வையுங்களேன் please...

எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாட்களாகவே இருக்கிறது. எந்த வகையான ஓவன் வாங்குவது நல்லது? நான் இந்தியாவில் இருக்கிறேன். கேக் போன்ற ஐட்டங்களும் செய்யக்கூடியதாக இருக்கவேண்டும். ப்ளீஸ்....யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன். இதை ஒரு புது 'த்ரட்' ஆக தொடங்கலாமே. எல்லா சகோதரிகளும் தங்கள் கருத்துக்களை, ஓவன் அனுபவங்களை ( ப்ளஸ் & மைனஸ் ) கூறினால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

ஹாய் அமிழ்தினி(அழகான பேர்),
கன்வெக்ஷன் ஓவனில் ரீஹீட் செய்யமுடியும். எங்க எலக்ட்ரீசியன் எல்ஜிதான் பெஸ்ட்னு சொன்னதால அதான் வாங்கினேன். நல்லா இருக்கு. உள்ளே எவர் சிலவர் பாடி, மேனுவல் பட்டன் உள்ளது வாங்கினால்தான் நல்லது
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஓ ரீஹீட் செய்ய முடியுமா..நல்லது.
எவர் சிலவர் பாடி, மேனுவல் பட்டன் பற்றி நீங்கள் கூறியுள்ளதை நான் ஏற்கனவே அவளிடம் சொல்லிவிட்டேன் இதையும் சொல்லிவிடுகிரன்..நன்றி செல்வி madam..

Hai everybody...
நான் ஓவன் வாங்கிவிட்டேன் .Convection double grill and sensor .இதை எவாறு நம் இந்திய சமையலில் உபயோகபடுத்தலாம்? நீங்கள் எதற்கு எல்லாம் இதை பயன் படுத்துகிரிகள்
எந்த மாதிரி vessels , paper(aluminium ,..(i bought this one..dont know for what to use) வாங்கவேண்டும்..என்ன என்ன முன் எச்சரிக்கை தேவை...
நான் plastic vessel for cooking வாங்கினேன் ஆனால் peanut பொறிக்கும் போது ஓட்டை விழுந்து விட்டது. cookies எப்படி செய்ய வேண்டும்..?what is cookie sheat ?
முதன் முதலில் பயன் படுத்துபவர்களுக்கு பயனுள்ள குறிப்புகள் கொடுக்கலாமே !

கரெக்ட், கிரில்லில் செய்யும் சிக்கன்வகைகள், பன்,பிரட்
செய்வது பற்றி சொல்லுங்கள்.என்னிடம் கன்வெக்ஷன் கிரில் மாடல் ஒவன்தான் உள்ளது. அதில் க்ரில்டுசிக்க்ன் எப்படி செய்வது?

ஹாய் விமலா..என்ன ஆளைக் கான்னோம்.

Hai... I want to prepare my first cake for this new year....plz...advice....
OVEN முதன் முதலில் பயன் படுத்துபவர்களுக்கு பயனுள்ள குறிப்புகள் கொடுக்கலாமே !

ஹாய் தளிகா,புத்தாண்டு வாழ்த்துக்கள்!!ஆமாப்பா, கொஞ்சம் பிசிதான்!மகளுக்கு கடந்த ஜூனில் திருமணம்
அதனால்,அடுத்தடுத்து வந்த வேலைகளால் என்னால் வர
முடியலை, ஆனால் அட்மினின் திருமணத்திற்கு வாழ்த்து
அனுப்பி இருந்தேனே....

இப்போதுதான் கொஞ்சம் ப்ரீ....,அதனால்தான் நம் அரட்டையில் கலந்துக்க வந்துட்டேன்
இனி பேசுவோம்ல...

பிரெஞ்சு பிரைஸ் ஓவனில் எண்ணெய் இல்லாமல் எப்படி செய்வது?

என்னிடம் கன்வெக்ஷன் ஓவன் உள்ளது. வாங்கி ஒருமாதம் ஆகிறது. ஆனால் அதில் ப்ராப்பரா எனக்கு ச்மைக்க தெரியவில்லை. பிளாக்&டெக்கர் வாங்கினோம். ரீஹீட் இருக்கு அதனால் என்ன பர்ப்பஸ்? எப்படி சமைப்பது, வெஜ் & நான் வெஜ். உள்ளே வைப்பதற்கு எந்த மாதிரியான டிஷ் வாங்கணும். தயவு செய்து சொல்லுங்கள் தோழியரே

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்