வெந்தயக்கீரை சப்பாத்தி

தேதி: December 31, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு -- 2 கப்
வெந்தயக்கீரை -- 4 கட்டு
மிளகாய்த்தூள் -- 2 ஸ்பூன்
சீரகத்தூள் -- 1 டீஸ்பூன்
கரம் மசாலா -- 1 டீஸ்பூன்
நெய் -- 1 டேபில் ஸ்பூன்
மஞ்சள் தூள் -- 3 சிட்டிகை
உப்பு -- ருசிக்கேற்ப
எண்ணைய் -- சப்பாத்திக்கு ஊற்ற


 

சுத்தம் செய்த கீரையை பொடியாக நறுக்கவும்.
மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், நெய் ,உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து 5 நிமிடம் ஊறவைக்கவும்.
பின் அவற்றை சப்பாத்திகளாக இட்டு தவாவில் போட்டு ஒரு ஸ்பூன் எண்ணைய் விட்டு திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.
வெந்தயக்கீரை சப்பாத்தி ரெடி.


மேலும் சில குறிப்புகள்