ஹோட்டல் கார சட்னி

தேதி: January 2, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பூண்டு -- 25 என்னம் (தோலுரித்தது)
சின்ன் வெங்காயம் -- 10 என்னம் (தோலுரித்தது)
மிளகாய் வத்தல் -- 25 என்னம்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
உப்பு -- ருசிக்கேற்ப
தாளிக்க :
கடுகு -- 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் -- 1/4 கப்
கடலைஎண்ணைய் -- 2 டீஸ்பூன்


 

பூண்டு,வெங்காயம்,கறிவேப்பிலை,வத்தல்,உப்பு சேர்த்து நன்றாக நைசாக அரைக்கவும்.

வாணலியில் கடலை எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து அரைத்த சட்னியை ஊற்றி ஒரு கொதி வந்த்தும் நல்லெண்ணைய் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
சிம்மில் வைத்து 5 நிமிடத்திற்குப் பிறகு ஒரு கிளறு கிளறி மீண்டும் 5 நிமிடத்திற்கு கொதிக்க வேண்டும்.
காரமான ஹோட்டலில் தயாரிக்கப்படும் காரசட்னி ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

I dont want to say this.but i have tried many recipies in this site.this is the worst recipie i have ever tried.it is not even worth try.

Meenakumari

பிரியா விஜய் அவர்களே,
இது என்ன கமென்ட். தப்பு அம்மா.
உங்கள் புரொபைலில் சமையலில் சிறப்பு திறன் எதிரே ஒன்றும் இல்லை என்று போட்டிருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு சமையலில் சிறப்புத்திறன் இல்லாததால்தான் சரியாக வரவில்லை என்று நான் சொன்னால் உங்கள் மனது கஷ்டப்படாதா?
தன்னைப்போல் பிறரையும் நினைக்கக்கற்றுக் கொள்ளுங்கள்.
தயவு செய்து இது போன்ற கமென்ட்களைத் தவிருங்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

Hello jayanthi mami
I am not cooking expert.I accept.thats the reason I look for the cooking website.I used the same items as mentioned in the receipie and I tried.If the food is not nice then I have to say it is not nice.

Meenakumari