கரம் மசாலா பொடி

தேதி: January 2, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

பட்டை - ஐம்பது கிராம்
லவங்கம் - இருபத்தைந்து கிராம்
ஏலக்காய் - இருபத்தைந்து கிராமில் பாதி


 

எல்லாவற்றையும் மிக்ஸியில் பொடித்து ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
மட்டன் ப்ரை, சிக்கன் ப்ரை மற்றும் பல அயிட்டங்களுக்கு இதை கால் தேக்கரண்டி சேர்த்து கொண்டால் நல்ல வாசமாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்