Butter என்ன brand வாங்கலாம்?

Walmartல் நான் Butter வாங்க போறேன். உருக்கினால் மணம் கமழும் நெய் வரவேண்டும்.
என்ன brand வாங்கலாம்? Please suggest பண்ணுங்களேன்.

Walmartல் நான் Butter வாங்க போறேன். உருக்கினால் மணம் கமழும் நெய் வரவேண்டும்.
என்ன brand வாங்கலாம்? Please suggest பண்ணுங்களேன்.

எந்த பிராண்டில் பட்டர் வாங்கினாலும் Unsalted பட்டர் வாங்குங்கள். அதுதான் நம் ஊரில் வீட்டில் செய்யும் நெய் போன்று இருக்கும். வெண்ணெயை வாங்கி வந்தவுடன் உடனே அடுப்பில் வைத்து உருக்காதீர்கள். ப்ரிட்ஜில் வைத்த வெண்ணெயாக இருப்பதால் கல் போன்று இருக்கும். அதனை அடுப்பில் வைத்து உருக்கினால் நெய் கருப்பாக மாறிவிடும். முதலில் வெண்ணெயை ரூம் டெம்பரேச்சருக்கு தளர்வாக வரும் வரை வாணலியில் வைத்திருங்கள் ( வாணலி ஏற்கனவே அடுப்பில் ஒரு 2-3 நிமிடம் வைத்து சூடுபடுத்திய வாணலியாக இருந்தால் வேலை சீக்கிரம் முடிந்துவிடும்). பிறகு அடுப்பை பற்ற வைத்து சிறு தீயில் உருக்குங்கள். நெய் நல்ல மணமாகவும், சரியான நிறத்திலும் வரும். நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமலும் இருக்கும்.

அன் சால்டட் பட்டரை தீயை கம்மியாக வைத்து உருக்கி அது உருகி முடியும் போது முருங்கக்கீரை நால ஐந்து போட்டு இரக்குங்கல் மனம் கமமோ கமம் குழ்ந்தைகளுக்கு சாப்பிட நல்ல இருக்கும் பிரெஷ் கீ
ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்க உங்களுக்கு ஞானக்கண்ணா நான் கரெக்டா இதை சொல்ல வ்றேன் நீங்க சொல்லிட்டீங்க...இன்னும் இதை செய்து முடித்ததும் கடைசியாக அந்த பாத்திரத்தில் சாதத்தை போட்டு ரு பிரட்டு பிரட்டி எங்கம்மா தருவாங்க ஆஹா அந்த சுவை இன்னும் அப்படியே நாக்கில் நிக்குது

தளிகா அடுத்த முறை நெய் உருக்கிட்டு அந்த பாத்திரத்தில் கொஞ்சம் தேங்காயும் சீனியும் கலந்து சாப்பிடு பாருங்க எங்கியோ போயிடுவீங்க.
பின் குறிப்பு:அதிகமா சாப்பிட்டா வெயிட்டும் எங்கியோ போயிடும்.
lurpak unsalted butter நெய் செய்ய ரொம்ப நல்லா இருக்கு

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான் நெய் செய்ரதில்ல கவி நெய்யை வாங்குவேன்..என்ன வித்யாசம் ரெண்டுக்கும்?அம்மாதாயே வேனாம்பா இல்லாமலே வாயை கட்டுப்படுத்த முடியாத பல வகைகளையும் படாத பாடு தான் இனி இதுவுமா..அப்ரம் கசாப்புக்கடக்காரன் போல ஆயிடுவேன்.

அம்மா தளி ஏம்மா இந்த தீராத ஆசை
நானு லால் பார்க் பட்டர் தான் வாங்கு வேன் என்னுடைய கீரை கடைசலுக்கு கடைசியா அது ஒரு ஸ்பூன் சேர்ப்பேன் மணம் சூப்பர், தளி ஏற்கனவே இந்த துபாயில் தண்ணி குடித்தாலே வெயிட் போட்டி போடுக்கொண்டு ஏறுது இன்னும் நீங்க் இத வேறு சாபிட சொல்லு கிறீகளா , குழந்தை களுக்கு ஒகே,
ஜலீலா

Jaleelakamal

அதான் நான் சில்ஜா கிட்ட சொன்னேனே பந்தம் பூர்வ ஜென்ம பந்தம்.
ஜலீலா

Jaleelakamal

கவிசிவா நீஙக் தான் சொன்னீங்களா தளிக்கா என்ன்று தப்பா மேசேஜ் அனுப்பிட்டேன்.
சர்க்கரை, தேங்காய் துருவல்
ஜலீலா

Jaleelakamal

என்ன ஜலீலாக்க இப்படி சொல்லிட்டீங்க நீங்க உங்கம்மாக்கு என்னக்க்கும் குழந்தை தானே சும்மா செஞ்சு சாப்பிட்டு புசுபுசுன்னு ஆயிடுங்க அப்புரம் வெப்கேமராவை தனியா ஒன்னு செஞ்சு வாங்கனும் நம்மளை படம் புடிக்கனும்னா

மேலும் சில பதிவுகள்