www.arusuvai.com

இறால் சொதி


இந்த சொதி சாதத்தில் போட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இறால் போடாமலும் இதை செய்யலாம். சொதி செய்து வத்தல் பொரித்து தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் வேறு சாப்பிட எதுவுமே வேண்டாம்.

தேவையானப் பொருட்கள்

செய்முறை