புளித் துவையல் -1

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காய்ந்த மிளகாய் - 10
புளி - எலுமிச்சங்காய் அளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி


 

வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுச் தாளித்து எடுத்து வைக்கவும்.
மிளகாய், புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதனுடன் வறுத்து வைத்த கடுகு, உளுத்தம் பருப்பைச் சேர்த்து அரைக்கவும்.
இதை போலவே தனியாவை வறுத்து வைத்தும் அரைக்கலாம்.


மேலும் சில குறிப்புகள்