மெக்ரூன்ஸ்

தேதி: January 3, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை -- 4 என்னம் (வெள்ளைக்கரு மட்டும்)
முந்திரி பருப்பு -- 250 கிராம் (துருவியது)
சர்க்கரை -- 250 கிராம்


 

முட்டையை மஞ்சள் சேர்க்காமல் வெள்ளையை மட்டும் பிரித்து எடுக்க வேண்டும்.
அதை முள்கரண்டியால் நுரை பொங்க அடித்து பாத்திரத்தில் இருந்து கவிழ்த்தால் கீழே விழாமல் இருப்பது வரை அடிக்கவும்.
அதனுடன் சர்க்கரையையும் சிறிது சிறிதாக கலக்கி அடித்தால் வெள்ளைப்பனிமலை போல் பொங்கி வரும். ஆனால அதற்கு 30 - 35 நிமிடம் ஆகும்.
துருவிய முந்திரி பருப்பை மெதுவாக முட்டை வெள்ளைக்கருவுடன் சேர்த்து நெய் தடவிய தட்டில் இடைவெளி விட்டு ஒரு டேபிள்ஸ்பூன் கலவையை கூம்பு வடிவமாக வரும் மாதிரி ஊற்றி 100 - 150 டிகிரி சூட்டில் வேகவைக்கவும்.
சுவையான மெக்ரூன்ஸ் ரெடி


மேலும் சில குறிப்புகள்


Comments

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

மூன்று சதம் அடித்த சுபா ஜெயபிரகாஷ் வாழ்த்துக்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை